pep.zone
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Guestbook


kavithai2.pep.zone

உன் நினைவொன்றே போதும்

உன் பிரிவினில் வாடிய மலர் நான்
உன் பிரிவினில் வரண்ட நிலம் நான்
உன் பிரிவினில் கரைந்த மணல் நான்
உன் பிரிவினில் கலைந்த மேகம் நான்

என் தூக்கத்திலும் உன் நினைவிலே வாழ்பவன்
உன் துயரங்களை உன்னிடம் சொல்வதற்கு ஆசைப்படுபன்

கண்ணாடியில் நான் என் கண்களை கண்டதுடன்
உன் கண் அழகையும் புன்னகையும் கண்டவன்
நான் உண்ணும் உணவிலும் உன் முகம் தெரிந்தாலே உட்கொள்வேன்


நான் தெருவில் நடக்க நடக்க உன் நினைவிலே என் நிலையினை இழக்கிறேன்
வேறொரு பெண் நிழலை உன் நிழலாக தொடுகிறேன்
அவர் முகம் பார்த்து பின்பு விட்டு தலை குனிகிறேன்

என் நினைவில் நீ என்னும் வற்றாத வாங்க கடல்
என் நிஜ வாழ்வில் நீ என் உயிர் குரல்.


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.